துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா
அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா
- பாரதி தாசன்
Friday, February 13, 2009
ஒரு வேண்டுகோள்
என்னுடைய இந்தப் பழைய வலைப்பூவில் சில வசதிகள் இடம் பெறவில்லை.ஆகவே ஒரு புது வலைப்பூவை தொடங்கியுள்ளேன்.நண்பர்களே இனி அதைப் பாருங்கள். அதன் முகவரி:http://thesanthri.blogspot.com/
1 comment:
என்ன கடற்கரய் உப்படிட்யிருக்கு எழுத்துக்களின் நெருக்கம் சென்னை மாதிரி
Post a Comment