Friday, September 01, 2006

அன்பு தோழமைகளுக்கு

என்னுடைய இன்னொரு ப்ளாக் கருப்பு மனிதன். அதையும் தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்

3 comments:

டிசே தமிழன் said...

கடற்கரய் வலைப்பதிவுலகத்திற்கு உங்கள் வரவும் நல்வரவாகட்டும். உங்கள் கவிதைத் தொகுப்புக்களில் பல கவிதைகள் என்னையும் வசீகரித்திருக்கின்றன. கருப்பு மனிதனின் இணையமுகவரியைத் தரமுடியுமா?

tamilmagan said...

view my complete profile -போனால் அங்கே இதற்கான இணைப்பு உள்ளது நண்பரே
-தமிழ்மகன்

கடற்கரய் said...

டிசே.தமிழன் உங்களுக்கு சில வார்த்தைப் போட தாமதமாகிவிட்டது.மேற்படி அவர்
என் கவிதைகளை வசித்துவிட்டு பதில் போட்டிருந்தார். இதுமாதிரியான சில மடல்கள் ஒரு எழுத்தாளனை உற்சாகம் கொள்ள வைக்கும் என்பதில் ஐயமிராது. அவர் என் கவிதைகளை முன்பே படித்திருப்பதாக சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அவர் மட்டும்மல்ல; யார் தெரிவித்தாலும் நான் இவ்வாறு அதிர்வது இயல்புதான். அன்பு டிசே தமிழன் உங்கள் ப்ளாக் முகவரி கொடுங்கள் சந்திப்போம்.